Home / வீடியோ / கற்பூரம் கொளுத்தி நடிகர் விஜய் சிலையை வழிபடும் வெறியர்கள் – அதிர்ச்சி வீடியோ

கற்பூரம் கொளுத்தி நடிகர் விஜய் சிலையை வழிபடும் வெறியர்கள் – அதிர்ச்சி வீடியோ

நடிகர் விஜய்யின் உருவ சிலைக்கு அவர் ரசிகர்கள் மாலை அணிவித்து கடவுளாக வழிபடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

பிரபல திரைப்பட நடிகர் விஜய்க்கு பெரியளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர்களில் சிலர் விஜய் போன்ற உருவம் கொண்ட சிலையை செய்துள்ளனர். அந்த சிலைக்கு மாலை அணிவிக்கும் ரசிகர்கள் பின்னர் கற்பூரங்களை கொண்டு தீபாராதனை காண்பிக்கின்றனர்.

அதன் பின்னர், சாமியே விஜய்! அன்பே விஜய்..! ஈசனே விஜய்! அறிவே விஜய்! போன்ற சரண கோஷங்களை அவர்கள் எழுப்புகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது இதோ வீடியோ.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *