Home / சினிமா / கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் செய்த உதவி..! ரசிகர்கள் மகிழ்ச்சி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் செய்த உதவி..! ரசிகர்கள் மகிழ்ச்சி

தற்போது கஜா புயலால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, இதற்காக பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த புயலால் பல விவசாய நிலங்கள், மரங்கள், ஆடு, மாடு அனைத்து அழிய, மக்கள் மிகவும் சோகத்தில் இருக்கின்றனர்.

இந்த நேரத்தில் இளைய தளபதி விஜய் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த அந்தந்த மாவட்ட தலைவர்களின் வங்கி கணக்கில் பணம் போட்டு தேவையான நிவாரணங்கள் செய்யுங்கள் என கூறியுள்ளார். மொத்தமாக 4 லட்சத்து 50 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளார்.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *