Home / வீடியோ / குடும்பத்துடன் கோவா சென்ற தல..! விமானத்தில் ஏறும் வீடியோ காட்சி

குடும்பத்துடன் கோவா சென்ற தல..! விமானத்தில் ஏறும் வீடியோ காட்சி

அஜித் தற்போது சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்துள்ள அஜித் ”விசுவாசம்’ படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்ததால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார் நடிகர் அஜித். படப்பிடிப்பை முடித்துவிட்டு ஹாயாக இருந்து வரும் அஜித்.

தற்போது தனது குடும்பத்துடன் கோவாவிற்கு இன்ப சுற்றுல்லா சென்றுள்ளார். நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் விமானத்துக்குள் செல்லும் காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *